உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோயிலில் முதலில் வரும் 20,000 பேருக்கே திவ்ய தரிசனம்

திருப்பதி கோயிலில் முதலில் வரும் 20,000 பேருக்கே திவ்ய தரிசனம்

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களில் முதலில் வரும் 20,000 பேருக்கு மட்டும் திவ்ய தரிசனத்திற்கான டிக்கெட்கள் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 20,000 பேருக்கு பிறகு வரும் பக்தர்கள் பொதுதரிசனத்தின் மூலம் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !