ஆண் குழந்தைக்கு காது குத்துவது தேவையா?
ADDED :3045 days ago
இருபாலாருக்குமே காது குத்தலாம். இதை கர்ண வேதனம் அல்லது கர்ண பூஷணம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.