அரசுப்பணி கிடைக்க என்ன வழிபாடு செய்யலாம்?
ADDED :3045 days ago
முதலில் அரசுப்பணி கிடைப்பதற்கு தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். பின் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து வழிபட்டால், விநாயகர் அருள்பாலிப்பார்.