கையில் கருப்பு தவிர்த்த நிறத்தில் கயிறு கட்டலாமா?
ADDED :3044 days ago
இது அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. எது ஒத்துக் கொள்கிறதோ அதைக் கட்டலாம்.