வீர அழகர் கோயிலில் ஆடித் திருவிழா தொடக்கம்
ADDED :3007 days ago
மானாமதுரை, மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடித்திருவிழா ஜூலை 30ல் காலை 6:15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாள்களில் வீர அழகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா வருவார். ஆக., 10ல் உத்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் முருகேசன்,அர்ச்சகர் கோபிமாதவன் செய்து வருகின்றனர்.