உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுர தரிசனம் செய்தால் வழிபாட்டின் பலன் கிடைக்குமா?

கோபுர தரிசனம் செய்தால் வழிபாட்டின் பலன் கிடைக்குமா?

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது பயணம் செய்பவர்களுக்கும், கோயிலுக்கு செல்ல இயலாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும். உள்ளூர்க்காரர்கள் கோயிலுக்குப் போனால் தான் பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !