உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாபரண முருகன்

நாகாபரண முருகன்

சேலம் மாவட்டம் கபிலர்மலை கருவறை குடைவரையாக அமைக்கப்பட்டது. இங்கு முருகன் கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் பாலமுருகனாகக் காட்சி தருகிறார். மூலவருக்கு வலப்புறம் சுயம்பு இருப்பதைக் காணலாம். உற்சவர் நாகாபரணத்துடன் காட்சியளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !