உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சேர்த்தி சேவை

சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சேர்த்தி சேவை

சேலம்: சேலம் , அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அவதார திருநாளான ஆடிப்பூரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாளுடன் சேர்த்தி சேவையில்  ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !