உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்ககொடி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

சிங்ககொடி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

இளையான்குடி: இளையான்குடியில் உள்ள கச்சாத்தநல்லுாரில் சிங்ககொடி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதேபோல், ஆழிமதுரை முத்துமாரியம்மன் கோயிலிலும் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !