உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரகிரகணம்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் நடையடைப்பு நேரம் மாற்றம்

சந்திரகிரகணம்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் நடையடைப்பு நேரம் மாற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்: சந்திரகிரகணத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நடைஅடைக்கும்  நேரம் மாற்றபட்டுள்ளது.  தினமும் காலை 6:30 மணிக்கு திறக்கப்பட்டு 12:30 மணிக்கு நடைசாத்தபடும். மீண்டும் மாலை 4:30 மணிக்கு திறக்கபட்டு இரவு 9:00 மணிக்கு அடைக்கபடும். இன்று  சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு நடை அடைக்கபட்டு, நாளை காலை தான் வழக்கம்போல் திறக்கப்பட்டு, பூஜைகள் நடக்கும் என கோயில் செயல் அலுவலர் ராமராஜா  தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !