உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் சனி பிரதோஷ விழா

உத்தரகோசமங்கையில் சனி பிரதோஷ விழா

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மாலை 4:30 மணிக்கு பிரதோஷ நந்திபகவானுக்கும், மங்களநாதருக்கு 18 வகையான மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிவ சகஸ்ரநாம அர்ச்சனை, நாமாவளி, பஜனைகளை பக்தர்கள் பாடினர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !