ஆடு, மாடுக்கு கழுத்தில் மணி கட்டுவது கட்டாயமா?
ADDED :3042 days ago
ஆடு, மாட்டிற்கு கழுத்தில் மணிகட்டுவது அவசியம். மணியின் ஓசை மங்களகரமானது. ஓசை கேட்டு பாம்பு போன்ற விஷ ஜந்துளகள் ஓடிவிடும். மேய்ச்சலில் இது பாதுகாப்பாக இருக்கும்.