/
கோயில்கள் செய்திகள் / விபூதி, குங்குமத்தை வயதில் பெரியவர்களுக்கு, சிறியவர்கள் வைக்கக் கூடாது என்பது உண்மையா?
விபூதி, குங்குமத்தை வயதில் பெரியவர்களுக்கு, சிறியவர்கள் வைக்கக் கூடாது என்பது உண்மையா?
ADDED :3042 days ago
விபூதி, குங்குமம் வைப்பது என்பது ஆசியளிப்பதாகும். இதை பெரியவர்களுக்கு, சிறியவர்கள் செய்வது சரியானதல்ல.