மழை வேண்டி பிரார்த்தனை
ADDED :2983 days ago
பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில் மழைவேண்டி 12 மணி நேரம், ஹரே ராம மஹாமந்திர நாமகீர்த்தனம் செய்து, கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர்கள் கிருஷ்ணகுமார், காசியம்மாள் செய்திருந்தனர்.