உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆடி பவுர்ணமி விளக்கு பூஜை

தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆடி பவுர்ணமி விளக்கு பூஜை

சாயல்குடி: சாயல்குடி அருகே கூரான்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் காணப்பட்டார்.சக்தி ஸ்தோத்திரம், மாங்கல்ய அர்ச்சனை நடந்தது. பூஜைகளை வீரமாகாளி நடத்தினார். அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !