செலவில்லாமல் எளிமையாக முன்னோரை எப்படி வழிபடலாம்?
ADDED :3089 days ago
அமாவாசை அன்று செய்யும் தர்ப்பணம் செலவில்லாதது. அவர்களது நினைவு நாளில் திதி கொடுத்தலை சக்திக்கு இயன்ற அளவில் செய்யலாம். செலவை விட, அவர்களை மறக்காமல் வழிபடுதலே முக்கியம்.