உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தேவிபட்டினத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தேவிபட்டினம், தேவிபட்டினம் அருகே அழகன்குளம் யாதவ இளைஞர் பேரவையின் 17 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு  அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கிருஷ்ணர் ஊர்வலம் நடைபெற்றது. பின்பு இளைஞர்களின் உறியடி நிகழ்ச்சியும், விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை அழகன்குளம் யாதவ இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !