உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதன் பொருள் என்ன?

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதன் பொருள் என்ன?

கடவுள் நமக்கு கண்ணைக் கொடுத்ததே சூரியநமஸ்காரம் செய்வதற்குத்தான். இதனால் கண்களுக்கு நன்மை உண்டாகும். கண்ணுக்குப் பாதிப்பு  ஏற்பட்ட பிறகு செய்யும் நமஸ்காரத்தால் பலனில்லை என்பது ஒரு அர்த்தம். எந்தச் செயலைச் செய்தாலும் அதற்குரிய தருணத்தில் செய்து விட÷ வண்டும். தாமதித்தால் பலனின்றி போய்விடும் என்பதை உணர்த்தவும் அவ்வாறு சொன்னார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !