தல விருட்சத்தை கைகளால் தொட்டு வணங்கலாமா?
ADDED :3026 days ago
கோயிலில் உள்ள விக்ரகங்கள், வாகனங்கள், தலவிருட்சம் எல்லாவற்றையும் வழிபடலாமே தவிர எதையும் கைகளால் தொட்டு வணங்க கூடாது.