உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 276 திருமணங்கள் நடந்து சாதனை

குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 276 திருமணங்கள் நடந்து சாதனை

நாகர்கோவில்: கேரள மாநிலம், குருவாயூர் கோயிலில் ஆவணி மாதம் முதல் முகூர்த்த நாளான ஆக.27-ம் தேதி 276 திருமணங்கள் நடந்தன. அதிகாலையில் தொடங்கிய திருமண சடங்குகள் மதியம் வரையிலும் நீடித்தது. கடந்த செப்.,4ம் தேதி அதிகபட்சமாக 264 திருமணங்கள் நடந்ததே சாதனையாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !