உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் கோயிலில் செப்.2ல் குருப்பெயர்ச்சி

சோழவந்தான் கோயிலில் செப்.2ல் குருப்பெயர்ச்சி

சோழவந்தான், சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி சிவன் கோயிலில் செப்.,2ல் குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று காலை 9:48 மணிக்கு, குருபவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அன்று மாலை 5:00 மணிக்கு கோயிலில் மகாயாகம், பரிகார பூஜை, அர்ச்சனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !