உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காடாக .... நதியாக.... மலையாக... பெருமாள்!

காடாக .... நதியாக.... மலையாக... பெருமாள்!

பத்ரிகாசிரமம், இமயமலைச் சாரலில் அலக்நந்தா ஆற்றங்கரை திருமால் தப்தரூபியாக (வெந்நீர் ஊற்று.)
உத்தரப்பிரதேசத்தில் சீதாப்பூருக்கு அருகில் நைமிசாரண்யம், திருமால் ஆரண்ய உருவில் (ஆரண்யம்  காடு)
ஆஜ்மீரில் ஒரு மைல் தொலைவில் புஷ்கரம் தீர்த்த ஸ்வரூபமாக திருமால். இந்த புஷ்கரணியில் நீராடுவது  சிறப்பு.
ஆந்திராவில் வேங்கடேசப் பெருமாள். ஏழுமலை உருவில் ஏழுமலையான்
தமிழகத்தில் முஷ்ணம் சிதம்பரம் அருகில் பூவராக மூர்த்தி பெருமாள் வாயு உருவில்.
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் பெருமாள் பிரணவ வடிவில்
திருநெல்வேலி மாவட்டத்தில் வானாமலை தைல சொரூபம். தொத்ராத்ரி பெருமாள்.
நேபாளத்தில் மாண்டுவுக்கு வடக்கே தீர்த்த உருவில் ஏரியாக, சீதளரூபியாக பெருமாள் குளிர்பனி உருவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !