ஒரே நேரத்தில் வீட்டில் கணபதி, தன்வந்திரி, சுதர்சனஹோமம் நடத்தலாமா?
ADDED :3008 days ago
நடத்தலாம். அதற்கான விதிமுறை அறிந்தவர்களை கொண்டு, உரிய கலசங்கள் வைத்து மந்திரம் ஜபிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.