உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண்திறப்பு முப்பூஜை விழா

பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண்திறப்பு முப்பூஜை விழா

தர்மபுரி: சோகத்தூர் பஞ்., மேட்டுத்தெருவில் உள்ள, ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண்திறப்பு முப்பூஜை விழா நடந்தது. இவ்விழாவில் கண் திறக்கப்பட்ட பெரியாண்டிச்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு அலங்காரம் செய்ய, பூஜைக்கூடை, தட்டு வரிசை எடுத்து ஊர்வலமாக வந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !