தங்கக் கவசம்
ADDED :2954 days ago
சென்னை மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் விஜயதசமியன்று மகாமேருவுக்கு எட்டுவித மூலிகைகளாலான அஷ்ட கந்தமும், அதன் மேல் தங்கக்கவசமும் சாத்தப்படுகின்றன. அப்போது மகாமேருவை தரிசிப்பது மகத்தான புண்ணியம் என்பது நம்பிக்கை!