அம்மச்சி வீடு மூர்த்தி!
ADDED :2953 days ago
கேரள மாநிலம், கொல்லத்தில் அம்மச்சி வீடு மூர்த்தி கோயில் உள்ளது. இங்கு மூலஸ்தானத்தில் பீடம் மட்டுமே உள்ளது. இதனை துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் எழுந்தருளும் மதிஷாசுரமர்த்தினி பீடமாகக் கருதி வழிபடுகின்றனர்.