சரஸ்வதியை வழிபட்டவர்கள்!
ADDED :2953 days ago
அஷ்ட சரஸ்வதி வடிவங்களுள் ஒன்றான கடசரஸ்வதியை தண்டி மகாகவி வழிபட்டதாகவும், இன்னொரு வடிவமான சித்தேஸ்வரியை சாலி வாகன மன்னன் வழிபட்ட தாகவும், சியாமளா வடிவ சரஸ்வதியை காளிதாசன் வழிபட்டதாகவும் சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.