மூன்றுமுக சரஸ்வதி!
ADDED :2953 days ago
திபெத்தில் உள்ள மியூசியூத்தில் தாமரை மலரில் அமர்ந்து வீணை மீட்டும் சரஸ்வதியின் பழமையான சிற்பம் உள்ளது. மூன்று முகமும் ஆறு கைகளும் கொண்டு ஒரு கையில் நீண்ட கத்தியும் வைத்திருக்கிறாள் சரஸ்வதி. புத்த மதத்துக்கு உரிய முத்திரைகளும் காணப்படுகின்றன.