உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்யசாய் பாபா கோயிலில் கும்பாபிஷேகம்

சத்யசாய் பாபா கோயிலில் கும்பாபிஷேகம்

பழநி, பழநி சாய்சதனில் சத்யசாய் பாபா கோயிலில் கும்பாபிஷேகம், ஆண்டுவிழா, சேஷசாயி சேவா டிரஸ்ட் துவக்கவிழா நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப். 7 முதல் தொடர்ந்து காலை, மாலை பக்தி சொற்பொழிவு, சாய்பஜனைகள் நடந்தது. மறுநாள் தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலஸ்தானத்தில் சத்யசாய் பாபாவிற்கு தீபாராதனை நடந்தது. பக்திசொற்பொழிவு, வீணைக்கச்சேரி, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !