உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சியில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்

கள்ளக்குறிச்சியில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று மாலை நடந்தது. கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், கோகுலகிருஷ்ணன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய் தனர். பின், கோவிலுக்குள் வலம் சென்று, மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். சாற்றுமுறை சேவை, தீபாராதனை நடந்தது. இதுபோன்று சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள பிருந்தாவனத்திலும், சித்தேரி தெரு நவநீதகிருஷ்ணன் கோவிலிலும், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !