காவிரி மகாபுஷ்கரவிழா: 20ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ADDED :2945 days ago
நாகை: காவிரி மகாபுஷ்கரவிழாவை முன்னிட்டு, 20ம்தேதி மகாளய அமாவாசையில் திருப்பதி ஜீயர் செங்கோல் ஆதீனம் தலைமையில் மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலாக்கட்ட பகுதியில் விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு. 20ம்தேதி புதன்கிழமை உள்ளுர் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.