காசி செல்லாதவர்கள் அந்தப் புண்ணிய பலனை பெற வாய்ப்பிருக்கிறதா?
ADDED :2955 days ago
காசிக்கு நிகரானவை என்றும், காசிக்கு வீசம் அதிகம் என்றும் பல திருத்தலங்கள் உள்ளன. உதாரணமாக திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாயாவனம், திருவாஞ்சியம், அவினாசி, தென்காசி, காஞ்சிபுரம், மயிலாப்பூர் தலங்கள் காசிக்கு நிகரானவை. அந்தந்த பகுதியிலுள்ளவர்கள் மேற்படி கோயில்களுக்குச் சென்று வந்தால் காசிக்குச் சென்ற பலனை அடையலாம்.