உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாளய அமாவாசை: திருமூர்த்தி மலையில் ஏராளமானோர் வழிபாடு

மகாளய அமாவாசை: திருமூர்த்தி மலையில் ஏராளமானோர் வழிபாடு

உடுமலை: மகாளய அமாவாசையொட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலையில் அதிகாலை முதல் ஏராளமானோர், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அமணலிங்கேஸ்வர் கோயிலில் பிரம்மா, விஷ்னு, சிவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !