உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையான்குடி முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

இளையான்குடி முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

இளையான்குடி: இளையான்குடி முத்துமாரியம்மன் கோயில், முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. கோயிலில் இருந்து ஊர்வலமாக முளைப்பாரி கொண்டு வரப்பட்டு ராஜேந்திரசோழீஸ்வரர் கோயில் புஷ்கரணி ஊரணியை வந்தடைந்தது. முளைப்பாரி திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !