உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாஸ்து தோஷத்திற்கு வீட்டை இடிக்கத் தான் வேண்டுமா?

வாஸ்து தோஷத்திற்கு வீட்டை இடிக்கத் தான் வேண்டுமா?

வீடு கட்டுபவர்கள், முதலில் இடத்தை சீர்படுத்தி வாஸ்து பூஜை செய்ய வேண்டும். பிறகு சாஸ்திர அடிப்படையில் வீட்டைக் கட்ட  வேண்டும். இதை மீறும் போது தோஷம் உண்டாகிறது. நிபுணர்களிடம் கேட்டால் தோஷம் நீங்க எளிய பரிகாரம் சொல்வர். வீட்டை  இடித்துக் கட்ட தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !