இந்த வாரம் என்ன?
ADDED :3071 days ago
செப்.23: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், கும்பகோணம் உப்பிலியப்பன் உற்ஸவம் ஆரம்பம், மதுரை நவநீதகிருஷ்ணர் மச்ச அவதாரம்
செப்.24: சதுர்த்தி விரதம், திருமலை நம்பி திருநட்சத்திரம், திருப்பதி ஏழுமலையான் சின்ன சேஷ வாகனம்
செப்.25:மதுரை நவநீதகிருஷ்ணர் தவழும் கண்ணன் திருக்கோலம், கரூர் தான்தோன்றி
கல்யாண வெங்கடேசர் அனுமன் வாகனம்
செப்.26: சஷ்டி விரதம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் கஜேந்திர மோட்சம்,
சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகள் குருபூஜை
செப்.27:திருப்பதி ஏழுமலையான் கருட உற்ஸவம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் காளிங்க நர்த்தனம்
செப்.28: துர்க்காஷ்டமி, அகோபிலமடம் 20வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்
செப்.29: சரஸ்வதி, ஆயுதபூஜை, பூஜைக்கு நல்ல நேரம் காலை 9:00 – 10:30 மணி, கரூர்
தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் திருக்கல்யாணம்