மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை
ADDED :3237 days ago
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி, ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. கருட சேவையில் வீமதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஐந்து கருட சேவையில் வீரராகவ பெருமாள், யாக பேரர், வியூகசுந்தரராஜ பெருமாள், மதனகோபாலசுவாமி, ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.