உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருஷநாடு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருவிழா

வருஷநாடு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருவிழா

வருஷநாடு:புரட்டாசி பொங்கலை முன்னிட்டு வருஷநாடுலட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருவிழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !