நேம நிஷ்டை என்பதன் பொருள் என்ன?
ADDED :2915 days ago
அதிகாலை நீராடி வழிபடுவது, சைவ உணவு உண்பது, கடமைகளை செய்வது நியமம். இதுவே நேமம் என திரிந்தது. நிஷ்டை என்பது தியானம் செய்தல். இரண்டும் சேர்ந்து நேம நிஷ்டை எனப்படுகிறது.