கல்யாண சுந்தரர்
ADDED :3109 days ago
காஞ்சிபுரம் குமரகோட்ட முருகன், வள்ளி, தெய்வானை உற்சவமூர்த்திகளுக்கு நாகம் குடை பிடிக்கிறது. குமரனுக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி, தெய்வானைக்கு மூன்று தலை நாகங்களும் குடை பிடிக்கின்றன. இவரை கல்யாண சுந்தரர் என்று அழைக்கிறார்கள்.