உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் நடை சாத்தல்!

ராமேஸ்வரத்தில் நடை சாத்தல்!

ராமேஸ்வரம்:சந்திர கிரகணத்தைமுன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை அதிகாலைஐந்து முதல், காலை 10மணிக்குள் திருக்கோயிலில் மாலை வரையிலான சாயரட்சை பூஜைகள்நடைபெறும்.பகல் 12 மணி வரைநடை திறந்திருக்கும். அதன்பின், மீண்டும்மாலை 6.30 மணிக்குநடை திறந்து, கிரகணசுவாமி அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்து, தீர்த்தஉற்சவம் நடைபெறும்.பின், 9.50 மணிக்கு நடைதிறந்து, கிரகண அபிஷேகம் முடிந்த பின், அர்த்தசாம பூஜை, பள்ளியறைபூஜை நடந்து திருக்கோயில் நடை சாத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !