உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாதர் கோவிலில் நாளை பவித்ர உற்சவம்

ரங்கநாதர் கோவிலில் நாளை பவித்ர உற்சவம்

கொளத்துார் : திருப்போரூர் ஒன்றியம், கொளத்துாரில், பழமை வாய்ந்த கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. புராதன பெருமாள் கோவில்களில், கொண்டாடப்படும் விழாவான பவித்ர உற்சவம், நடப்பாண்டில், நாளை துவங்கி, மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இறுதி நாளில், மூலவர் கல்யாண ரங்கநாத பெருமாள் சிறப்பு அல்ங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !