உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இங்கு இது வித்தியாசம்

இங்கு இது வித்தியாசம்

முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் மூலவர் சுப்பிரமணியரின் சிற்பம் பாறையில் வடிக்கப்பட்டுள்ளதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகு, எண்ணெய் மட்டுமே சாத்துவர். வேலுக்கு தினமும் பாலபிஷேகம் நடக்கும். மற்ற 5 படைவீடுகளில் மூலவர் முருகனுக்கு அபிஷேகம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !