உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வைத்தீஸ்வரர் பூஜை

மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வைத்தீஸ்வரர் பூஜை

மதுரை: மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வைத்தீஸ்வரர் பாலாம்பிகை பூஜை நடந்தது.பிணி தோஷம் நீக்கி, ஆரோக்கியம் தரும் பிரார்த்தனையை சன்மார்க்க சேவகர் ராம நாதன் செய்தார். வைத்தீஸ்வரர், பாலாம்பிகை சன்னதிகளில் வழிபாடு நடந்தது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !