உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள்

உடுமலை லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள்

உடுமலை: உடுமலை, போடிபட்டி சூர்யா கார்டன் சித்தி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக முதலாமாண்டு நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 7:00 மணி முதல், விநாயகர், அகிலாண்டேஸ்வரி அம்மன், ஜம்புலிங்கேஸ்வர சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார அபிேஷக வழிபாடு நடந்தது. அபிேஷக பூஜைகளை தொடர்ந்து மகாதீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !