உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீப திருவிழா: டிச.,2ல் உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலை தீப திருவிழா: டிச.,2ல் உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிச.2ல், திருவண்ணாமலை மாவட்டத்தில், மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !