சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
ADDED :2877 days ago
சோழவந்தான் : சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாராதனை நடந்தது.