உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வஜ்ர ருத்ராட்சை அலங்காரத்தில் யோக முனீஸ்வரர் அருள்பாலிப்பு

வஜ்ர ருத்ராட்சை அலங்காரத்தில் யோக முனீஸ்வரர் அருள்பாலிப்பு

பெங்களூரு: பெங்களூரு, சிவன் ஷெட்டி கார்டன் யோக முனீஸ்வரா கோவிலில் கார்த்திகை திங்கட்கிழமை அன்று, கோவில் மற்றும் சுவாமி விவேகானந்தா நண்பர்கள் சங்கம் சார்பில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் வஜ்ர ருத்ராட்சை அலங்காரத்தில் யோக முனீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !