உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை என்ன என்பதை அறிய முடியுமா?

மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை என்ன என்பதை அறிய முடியுமா?

மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை பற்றி மறைமலையடிகள் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். உறங்குவது போலும் சாக்காடு என்கிறார் திருவள்ளுவர். உயிர்கள் இறந்த பின் பெருந்துõக்கம் என்னும் உறக்கநிலைக்குச் சென்று ஓய்வுஎடுப்பதாக கூறுகிறார்கள் மகான்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !