வன்னிமரம் எந்த தெய்வத்திற்கு உரியது?
ADDED :2904 days ago
வன்னிமரம் சனி பகவானுக்குரியது. அதை வலம்வந்து வணங்கினால் ஞானம், கல்விவளர்ச்சி உண்டாகும். வன்னி இலையால் விநாயகர், சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் சனிதோஷம் அகலும். குறிப்பாக, விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வருவது மிகவும் சிறப்பு.